செல்லையா செல்வநாதன்
தோற்றம்:17.03.1944
மறைவு:01.12.2023
சுவாமியார் வீதி, கொழும்புத்துறை மேற்கினை பிறப்பிடமாகவும் வதிவிட மாகவும் கொண்ட செல்லையா செல்வ நாதன் அவர்கள் நேற்று (01.12.2023) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா கமலாம்பிகை தம்பதியரின் அன்பு மகனும், சகுந்தலாதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ருக்மணி தேவி மற்றும் சறோஜினிதேவி, கமல நாதன், ஸ்ரீசண்முகநாதன், சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் கேசவன் (ஆசிரியர், யா/ஸ்ரீசோமாஸ்கந்த கல்லூரி), கவிதா (யா/ சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், தர்ஷிகா (ஆசிரியை, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), செல்வகுமாரன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹாஷினி, ஹரிஸ், கபிஷன், சிவாகினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.12.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் துண்டி இந்து மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
மகன் - கேசவன்
077 958 2561
இறுதிக்கிரியைகள் 03-12-2023 அன்று 09:00 AM மணியளவில் சுவாமியார் வீதி, கொழும்புத்துறை இல் அமைந்துள்ள துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.