மொனராகலை மாவட்டத்தில் இன்று காலை 9.06 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகிள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.