வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று மாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவம் நடைபெறும். எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி புதன்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் 31 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்த்தத்திருவிழாவும் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மௌணத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.