மாதவன்.
அம்மனுக்கு உரிய முக்கிய உற்சவங்களில் ஒன்றான பங்குனித் திங்கள் உத்தரம் பங்குனி மாதத்தில் வரும் 4 திங்கட்கிழமை அனுஷ்டகக்கப்படும்.
அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் முதலாவது பங்குனித் திங்கள் உத்தர உற்சவம் இன்று திங்கட்கிழமை(18) இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து ஆலய கேணியில் நீராடி அம்மனுக்கு பொங்கல் பூசை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.