நுவரெலியா - ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி முத்தேர் திருவிழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை(23) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூசை மற்றும் வசந்த மண்டப பூசை நடைபெற்று அலங்கார தீப ஆராதனை இடம்பெற்றதைத் தொடர்ந்து முத்தேர் நகர்வலம் இடம்பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.