புதியவன்
17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7 ஆவது லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) - குஜராத் டைட்டன்ஸ் (ஜி.ரி.) அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்ற குஜராத் அணியின் தலைவர் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, சி. எஸ். கே. அணி, இருபது பந்துப்பரிமாற்றங்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 207 ஓட்டங்களைக் குவித்துள்ளது. (க)
12bmks
fx0xu7
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.