மேடம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திடீர்ச் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.
இடபம்: அதிகப்படியான செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பேசும்போது கவனமாக இருக்கவும். பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
மிதுனம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்க பலமாக இருப்பார். உறவினர்களால் காரிய அனுகூலமாகும்.
கடகம்: உறவினர்களால் பிரச்சினை ஏற்படக்கூடும். ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம்: உற்சாகமான நாள். உறவுகளால் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். உறவி னர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி: மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் தொடர்புகொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும்.
துலாம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிடிவாதப் போக்கு மனஅமைதியை பாதிக்க வாய்ப்புண்டு. அனுசரித்துச் செல்வது நல்லது. காரியம் அனுகூலமாக முடியும்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர்ச் செலவுகளும் ஏற்படும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
தனுசு: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். காரியம் அனுகூலமாக முடியும்.
மகரம்: தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். பிரச்சினைகள் ஏற்படக்கூடும். துர்க்கை வழிபாடு நலம் சேர்க்கும்.
கும்பம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் ஆலோசனை அவசியம். விற்பனையும் இலாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.
மீனம்: எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.