(ஆதவன்)
இலங்கை - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் கலாசாரத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம ஆணையாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸுக்கும் பௌத்த, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பி லேயே இந்த விடயம் ஆராயப் பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.