[ஆதவன்]
இந்தோனேசியாவிலுள்ள அதி அபாயமான எரிமலையான மராபி எரிமலை. பேரிடரை ஏற்படுத்தும் அளவுக்கு வெடித்துச் சிதறி வருகின்றது. நேற்றுமுன்தினம் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்தது.
நேற்று அந்த எரிமலை பேரிடரை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயம் மிக்கதாக வெடித்துச் சிதறி வருகின்றது. ஆகாயத்தில் 4200 அடிகள் உயரத்துக்குக் கரும்புகை எழுந்துள்ளது.
இதனால் மராபி ஊடான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.