(ஆதவன்)
மன்னார் காற்றாலை செயற்றிட்டத்தை நிறுத்தக் கோரி சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபையிடம் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் மனுவையும், மக்களின் கையெழுத்துடனான ஆவணத்தையும் நேற்றுமுன்தினம் கையளித்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.