அநுராதபுரம் பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு வைத்தியர்களுக்கும் இடையிலான மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியர் ஒருவர் தன்னுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மற்றையவைத்தியரை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை கடமைகள் தொடர்பான வாய்த்தர்க்கம் இவ் மோதல் நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.