(புதியவன்)
உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் வின்சென்ட் பெரஸ் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 114 என்று கூறப்படுகிறது.
ஜுவான் வின்சென்ட் பெரெஸ் மோரா பெப்ரவரி 4, 2022 அன்று உலகின் மிக வயதான (வயது 112) மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இணைந்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.