(ஆதவன்)
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் உள்ள புதிய கட்டடத் தொகுதியின் 3 ஆம் மாடியில் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகம் முன்னர் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் இயங்கிவந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் முதல் புதிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.