புதியவன்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் பணிமனை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் மனிதனால் உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் பணிமனை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.