(ஆதவன்)
யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையால் நடத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பண் டிதர், சைவசித்தாந்த பால பண்டிதர், சைவ சித்தாந்த பண்டிதர் ஆகிய தேர்வுகளுக் கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
0773492306 எனும் அலைபேசி இலக் கத்துடன் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது இல.66 கல்லூரி வீதி, நீராவியடி, சைவபரிபாலன அலுவலகத்தை நாடுவ தன் மூலமும் தேர்வுகளின் விவரங்களை அறியவும், விண்ணப்பத்தைப்பெறவும் முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 30 ஆம் திகதி செவ் வாய்க்கிழமைக்கு முன் விண்ணப்பங் களை ஒப்படைக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.