(புதியவன்)
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி மக்களிடம் பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பணிமனை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.