சீன ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை தீர்மானங்களை எடுக்கும்போது வெளிநாடுகளின் செல்வாக்குக்கு உட்படுகின்றது என்று சீன அரசதலைவர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடனான கலந்துரையாடலில் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
இலங்கையில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வெளிப்படையான நியாயமான சூழல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது சீனப் பிரதமர் லீ கியாங், இலங்கை சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு விதித்துள்ள தடை குறித்து அதிருப்தி வெளியிட்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.