(ஆதவன்)
கொழும்பு - பங்களாதேஷ் இடையே நேரடி வானூர்தி சேவை நேற்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொழும்பிலிருந்து டுபாய், சென்னை மற்றும் மாலைதீவு ஆகிய மூன்று இடங்களுக்கு மட்டுமே நேரடி வானூர்தி சேவை இடம்பெற்றது.
இந்தநிலையில் புதிய வழித்தடங்களின் விரிவாக்கத்தின் கீழ் பங்களாதேஷின் டாக்கா - கொழும்பு இடையே நேரடி வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.