Author : G. Pragas

https://pragasg.blogspot.com - 849 Posts - 0 Comments
A Freelance Journalist
செய்திகள்

தமிழ் மொழித்தின போட்டியில் அருணோதயக் கல்லூரிக்கு இரண்டு தங்கம்

G. Pragas
அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை தமதாக்கி அளவெட்டி அருணோதயக் கல்லூரி சாதனை படைத்துள்ளது. இதன்படி, பிரிவு 5-ல் குறுநாடகப் பிரதியாக்கம் – நரேந்திரன் தேனுஜா முதலிடத்தைப் பெற்றுள்ளார். பிரிவு...
செய்திகள்

தேசிய மட்ட தமிழ்த் தின போட்டி; இந்து மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

G. Pragas
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த் தின போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி மயூரி மார்க்கண்டு முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இலக்கண தேசிய...
செய்திகள்

ரயில் தடம்புரள்வு யாழுக்கான ரயில் சேவை பாதிப்பு

G. Pragas
யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரயில் மஹாவ பகுதியில் தடம்புரண்டதால் வட பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியாளர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்....
செய்திகள்

தெமட்டகொடை வெடிச் சம்பவத்தில் இரு பெண்கள் படுகாயம்

G. Pragas
கொழும்பு – தெமட்டகொடை, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
செய்திகள்

தேசிய பட்டியல் எம்பியானார் பண்டார

G. Pragas
நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று (15)...
கிழக்கு மாகாணம் செய்திகள்

கந்தளாயில் மர்மாக இறந்தவரின் சடலம் மீட்பு

G. Pragas
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது. வயலுக்கு சென்ற ஒருவர் பொலிஸாருக்கு சடலம் காணப்பட்டதாக வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்

G. Pragas
தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 32ம் ஆண்டு நினைவு வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தல் இன்று (15) காலை நல்லூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெரும் திரளான மக்கள் கலந்து...
செய்திகள் முல்லைத்தீவு

ரவிகரனின் தொடர்பகத்தில் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas
தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவு வாரம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (15) இன்றைய நாள் தொடங்கியுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா...
செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் துப்பாக்கிச் சூடு ஒருவர் படுகாயம்!

G. Pragas
யாழ்ப்பாணம் – அரியாலை, நெடுக்குளம் பகுதியில் நேற்று (14) மாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். கள்ள மணல் ஏற்றிச் சென்ற ஒருவரை...
செய்திகள் பிராதான செய்தி

கூட்டமைப்மைச் சந்திக்கிறது சஜித் குழு

G. Pragas
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சஜித் பிரேமதாச குழுவினருக்கும் இடையில் இன்று (15) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது சஜித் குழுவில் சஜித் பிரமதாச, சம்பிக ரணவக்க, மனோ கணேசன், பழனி திகாம்பரம்,...