funeral

சூசைப்பிள்ளை யேசுதாசன் (யேசுமணி)

இல.29,கொண்­டடி வீதி, குரு­ந­கர், யாழ்ப்­பாணத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சூசைப்­பிள்ளை   யேசு­தா­சன் (யேசு­மணி) 08.09.2019 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னா­ரின் இறுதி  ஆரா­தனை நாளை (11.09.2019) புதன்­கி­ழமை பி.ப. 3 மணிக்கு புனித மாியன்னை பேரா­ல­யத்­தில் இரங்­கல் திருப்­பலி ஒப்­புக்­கொ­டுக்­கப்­பட்டு, பூத­வு­டல் நல்­ல­டக்­கத்­துக்­காக புனித கொஞ்­சேஞ்சி மாதா சேமைக்­கா­லைக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.தகவல்குடும்பத்தினர்.தொடர்பு :077 036 6399 

Related posts

துரைச்சாமி மாணிக்கவாசகர்

admin

அம்பலவாணா் யோகேஸ்வரன்

admin

Leave a Comment