செய்திகள் விளையாட்டு

இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல முதல் அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து மறு மதிப்பீடு செய்ய இலங்கை அரசின் உதவியை இலங்கை கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

விளையாட்டத்துறை அமைச்சு மூலம் பிரதமர் அலுவலகத்தால் இன்று (11) விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடக்கச் சாத்தியப்பாடுகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் எச்சரித்ததாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Related posts

மது போதையில் குழப்பம்; சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கைது

admin

காணி விடுவிப்பு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்

G. Pragas

பொலிஸார் மீது துப்பாக்கி சூடு; அறுவருக்கு மறியல்

G. Pragas

Leave a Comment