செய்திகள்

சொத்து விபரத்தை கையளித்தார் ஹரின்

தொலைத் தொடர்புகள், வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது சொத்து, பொறுப்பு விபரங்களை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் சொத்து, பொறுப்பு விபரங்களை வெளியிடத் தவறிய அமைச்சரவை அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனோ கணேணசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய எட்டுப்பேருக்கு எதிராக சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.

இந்நிலையிலேயே அவர் தனது விபரங்களை சமர்ப்பித்துள்ளார்.

Related posts

புதிய எம்பிகள் மூவர் பதவியேற்றனர்

G. Pragas

ஆதரவை நேரடியாக அறிவிக்க முடியாது – சஜித் அணியிடம் கூட்டமைப்பு

G. Pragas

இந்து மயானத்தில் இருந்து பயங்கரவாதியின் தலையை அகற்றும் பணி ஆரம்பம்

admin

Leave a Comment