செய்திகள்

இலஞ்சம் பெற்ற இலஞ்ச பிரிவு பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பணி நீக்கம்

சூதாட்ட மையம் ஒன்றில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை விடுதலை செய்த குற்றத்திற்காக சிலாபம் பொலிஸ் பிரிவுடன் இணைந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

10 முக்கிய வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தனர்!

G. Pragas

மின்னல் தாக்கி ஒருவர் பலி!

G. Pragas

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச: அதிகாரபூர்வ அனுமதி

G. Pragas

Leave a Comment