செய்திகள் முல்லைத்தீவு

ரவிகரனின் தொடர்பகத்தில் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவு வாரம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (15) இன்றைய நாள் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் ரவிகரனுடன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரனும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)

Related posts

தாவடியில் தர்மலிங்கத்தின் நினைவேந்தல்

admin

மெக்சிகோவில் 15 பொலிஸார் சுட்டுக் கொலை!

G. Pragas

சிறையில் கைபேசி பாவனையை நிறுத்த நடவடிக்கை

G. Pragas

Leave a Comment