செய்திகள் பிராதான செய்தி

விபத்தில் இருவர் பலி! மூவர் படுகாயம்

அநுராதபுரம் – ஹபரனை பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.

Related posts

விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு!

G. Pragas

உளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்

G. Pragas

சர்வதேச விருது வென்றது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

G. Pragas

Leave a Comment