செய்திகள் பிராதான செய்தி

நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு!

92 ஒக்டோன் பெற்றோல் மற்றும் யூரோ-3 பெற்றோலின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் 2 ரூபாயால் குறைப்பதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் இம்மாதம் அரசாங்கம் எரிபொருள் விலை திருத்தம் செய்யாத நிலையில் இந்த விலைக் குறைப்புச் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பு சிறையில் இளைஞன் மரணம்

G. Pragas

செய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு!

G. Pragas

மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் ஐவர் கைது

G. Pragas

Leave a Comment