செய்திகள் விளையாட்டு

சிவகுருநாதர் வெற்றிக் கிண்ணத் தொடர் ஆரம்பம்

கொழும்பு ஆனந்தாக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையிலான சிவகுருநாதர் வெற்றிக் கிண்ணத்துக்கான கடினப்பந்து துடுப்பாட்டத் தொடர் நேற்று (14) யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் அதிதியாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, உதயன் நிறுவனத்தின் இயக்குநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சர்வதேச விருது வென்றது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

G. Pragas

தீபாவளிக்கு தீர்வு என்று 83ல் இருந்து சம்பந்தன் கூறுகிறார்- நாமல்

G. Pragas

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

G. Pragas

Leave a Comment